நாம் அனைவருக்குமே ஆன்மிக நம்பிக்கை என்பது சிறிதளவேனும் காணப்படும். அதாவது நாம் அனைவருமே ஒரு சில மதத்தை பின்பற்றி அந்த மதத்தில் உள்ள கடவுள்களை வழிபடுவோம். அதேபோல் தான் இந்து மதத்தில் உள்ளவர்கள் பல கடவுள்களை வணங்குவார்கள். அப்படி இந்து மதத்தில் உள்ள பலரால் வணங்கப்படும் ஒரு கடவுள் தான் சிவ பெருமான் இவரை ஒரு சிலர் சாதாரணமாக வழிபடுவது வணங்குவது என்று இருப்பார்கள். ஆனால் ஒரு சிலர் மிக மிக அதிக அளவு வணங்குவார்கள் அல்லது வழிபடுவார்கள். அப்படி சிவ பெருமானை மனமார வணங்குபவர்களை சித்தர்கள் என்று கூறுவார்கள். இவர்கள் தங்கள் நினைத்ததை செய்வார்கள் மேலும் சில தெய்வீக செயல்களையும் செய்வார்கள். இப்படிப்பட்ட சிறப்புடைய இவர்களில் 108 சித்தர்கள் மிகவும் சிறப்புடையவர்கள். அதனால் அவர்களின் பெயர்களை இன்றைய பதிவில் அறிந்து கொள்வோம் வாங்க..
திருமூலர் | சிவவாக்கியர் | புண்ணாக்கீசர் |
போகர் | உரோமரிசி | காசிபர் |
கருவூர்சித்தர் | காகபுசுண்டர் | வரதர் |
புலிப்பாணி | இடைக்காட்டுச் சித்தர் | கன்னிச் சித்தர் |
கொங்கணர் | குதம்ப்பைச் சித்தர் | தன்வந்தரி |
மச்சமுனி | பதஞ்சலி சித்தர் | நந்தி சித்தர் |
வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் | புலத்தியர் | காடுவெளி சித்தர் |
சட்டைமுனி சித்தர் | திருமூலம் நோக்க சித்தர் | விசுவாமித்திரர் |
அகத்தியர் | அழகண்ண சித்தர் | கௌதமர் |
தேரையர் | நாரதர் | கமல முனி |
கோரக்கர் | இராமதேவ சித்தர் | சந்திரானந்தர் |
பாம்பாட்டி சித்தர் | மார்க்கண்டேயர் | சுந்தரர் |
108 சித்தர்கள் பெயர்கள்: | ||
காளங்கி நாதர் | ஞானானந்த சுவாமிகள் | பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி |
வான்மீகி | ஷீரடி சாயிபாபா | குழந்தையானந்த சுவாமிகள் |
அகப்பேய் சித்தர் | சேக்கிழார் பெருமான் | முத்து வடுகநாதர் |
பட்டினத்தார் | ராமானுஜர் | இராமதேவர் |
வள்ளலார் | பரமஹம்ச யோகானந்தர் | அருணகிரிநாதர் |
சென்னிமலை சித்தர் | யுக்தேஸ்வரர் | பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் |
சதாசிவப் பிரம்மேந்திரர் | ஜட்ஜ் சுவாமிகள் | மௌன சாமி சித்தர் |
ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் | ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன | சிறுதொண்டை நாயனார் |
ராகவேந்திரர் | கண்ணப்ப நாயனார் | ஒடுக்கத்தூர் சுவாமிகள் |
ரமண மகரிஷி | சிவப்பிரகாச அடிகள் | வல்லநாட்டு மகாசித்தர் |
குமரகுருபரர் | குரு பாபா ராம்தேவ் | சுப்பிரமணிய சித்தர் |
நடன கோபால நாயகி சுவாமிகள் | ராணி சென்னம்மாள் (பெண் சித்தர்) | சிவஞான பாலசித்தர் |
கம்பர் | சாந்த நந்த சுவாமிகள் | போதேந்திர சுவாமிகள் | ||
நாகலிங்க சுவாமிகள் | தயானந்த சுவாமிகள் | அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் | ||
அழகர் சுவாமிகள் | தஷிணாமூர்த்தி சுவாமிகள் | வன்மீக நாதர் | ||
சிவஞான பாலைய சுவாமிகள் | ஞானகுரு குள்ளச்சாமிகள் | தம்பிக்கலையான் சித்தர் | ||
சித்தானந்த சுவாமிகள் | வேதாந்த சுவாமிகள் | மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் | ||
சக்திவேல் பரமானந்த குரு | லஷ்மண சுவாமிகள் | குகை நாச்சியார் மகான் | ||
ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் | மண்ணுருட்டி சுவாமிகள் | வாலைகுருசாமி | ||
அக்கா சுவாமிகள் | சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் | பாம்பன் சுவாமிகள் | ||
மகான் படே சுவாமிகள் | யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) | குமாரசாமி சித்தர் சுவாமிகள் | ||
கம்பளி ஞானதேசிக சுவாமிகள் | கோட்டூர் சுவாமிகள் | பெரியாழ்வார் சுவாமிகள் | ||
பகவந்த சுவாமிகள் | தகப்பன் மகன் சமாதி | மாயம்மா (பெண் சித்தர்) | ||
கதிர்வேல் சுவாமிகள் | நாராயண சாமி அய்யா சமாதி | பரமாச்சாரியார் |
நாம் அனைவருக்குமே ஆன்மிக நம்பிக்கை என்பது சிறிதளவேனும் காணப்படும். அதாவது நாம் அனைவருமே ஒரு சில மதத்தை பின்பற்றி அந்த மதத்தில் உள்ள கடவுள்களை வழிபடுவோம். அதேபோல் தான் இந்து மதத்தில் உள்ளவர்கள் பல கடவுள்களை வணங்குவார்கள். அப்படி இந்து மதத்தில் உள்ள பலரால் வணங்கப்படும் ஒரு கடவுள் தான் சிவ பெருமான் இவரை ஒரு சிலர் சாதாரணமாக வழிபடுவது வணங்குவது என்று இருப்பார்கள்.
Copyright © 2023 | Powered by Born Baby Names