உ வரிசை குழந்தை பெயர்கள் | உ வரிசை குழந்தை பெயர்கள்

உ வரிசை குழந்தை பெயர்கள்

Boy Names That Start With A

உ வரிசை குழந்தை பெயர்கள்

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ உ வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது. நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உ வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.

உ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

உ வரிசை -யில் தொடங்கும் பிரபலமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “உ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.No ஆண் குழந்தை பெயர்கள் பெயர் அர்த்தம் Baby Boy Names Name Meaning
1 உண்மைவிரும்பி உண்மையுள்ளவர் Unmaivirumbi Faithful
2 உண்மைவிளம்பி உண்மையுள்ளவர் Unmaivilambi Faithful
3 உதயகுமார் உதய சூரியன் போன்றவர் Uthayakumar Udaya is like a sun
4 உதயசூரியன் உதயும் சூரியன் போன்றவர் Uthayasuriyan The hell is like a sun
5 உதயமூர்த்தி வெற்றியாளர் Uthayamoorthi Winner
6 உதயன் நம்பிக்கை உடையவர் Udhayan Believer
7 உத்தமன் உண்மையுள்ளவர் Utthaman Faithful
8 உமாசங்கர் சிவனுக்கு சமமானவர் Umashankar Equal to Lord Shiva
9 உமாபதி சிவனுக்கு சமமானவர் Umabathy Equal to Lord Shiva
10 உமாபிரசாந்த் பார்வதியின் ஆசி பெற்றவர் Umaprasanth He is blessed with Parvati
11 உருத்திரநாதன் சிவபிரானுக்கு ஒப்பானவர் Urutthiranathan He is like Sivapriyan
12 உருத்திரன் சிவபிரானுக்கு ஒப்பானவர் Urutthiran He is like Sivapriyan
13 உலகநாதன் உலகின் தலைவர் Ulakanathan The head of the world
14 உலகப்பன் உலகை உருவாக்கியவர் Ulagappan Creator of the world
15 உலகமுத்து உலகத்தின் முத்து போன்றவர் Ulakamutthu The world’s pearl
16 உலகரசன் உலகின் அரசர் போன்றவர் Ulakarasan Like the king of the world
17 உலகரத்தினம் உலகத்தின் ரத்தினம் போன்றவர் Ulakaratthinam Like a gem of the world
18 உலகன் உலகம் Ulakan World
19 உலமாறன் துணிவானவர் Ulamaran Tunivanavar
20 உதயச்சந்திரன் உதயமாகும் சந்திரன், அறிவுள்ளவர் Udhayachandran The rising moon, Knowledgeable
21 உபேந்திரா விஷ்ணு, ஒரு உறுப்பு Upendra Lord Vishnu, an element
22 உத்சவ் கொண்டாட்டம் அல்லது திருவிழா Utsav Celebration or festival
23 உமேஷ் சிவபெருமான் பெயர், விவேகம் Umesh lord shiva name, discretion
24 உதீப் பாசமிக்கவன் Udeep Affectionate
25 உமா மகேஸ்வரன் உமா(பார்வதி) தேவியுடன் பாதியாய் இருக்கும் மகேஸ்வரன், சிவனின் மற்றொரு பெயர் Uma Maheswaran Uma Devi(Parvati) with Maheshwaran, Another name of Lord Shiva
26 உதயா விடியல், சாந்தம், உதய சூரியன் Udhaya dawn, Calmness, Rising Sun
27 உக்ரன் உயர்வு Ukran Rise
28 உத்தம் நல்ல குணங்களைக் கொண்டவர். Uttam One who has good qualities
29 உத்தம சோழன் சோழ மன்னர்களில் ஒருவர் Uttama Chozhan One of the Chola kings
30 உபநயா தலைவன் Ubanaya The leader
31 உத்தன்ஷா ஆபரணம் Uttansha Ornament
32 உபாஸ்தவா புகழ் Ubastava The Fame
33 உதயவாணன் ஆசையின் உதயம், ஏக்கத்தின் உதயம் Udhayavanan Rising Desire or Longing
34 உதய்கிரண் அதிகாலை சூரியக் கதிர்கள் Udaykiran Early Morning Sun Rays
35 உமாபிரசாத் பார்வதி தேவியின் ஆசி பெற்றவர் Umaprasad Blessed by Goddess Parvati
36 உபமன்யு ஒரு ரிக்வேத ரிஷி, சிவபெருமானின் பக்தர் Upamanyu a Rigvedic Rishi, Devotee of Lord Shiva
37 உக்ரஸேன் கம்சனின் தந்தை, மதுராவின் மன்னர் Ugrasen Kamsa’s father, King of Mathura
38 உப்பிலியப்பன் உப்பிலியப்பன் கோவில் பெருமாள், ஸ்ரீவிஷ்ணு Uppiliappan Uppiliyappan Temple Perumal, Lord Vishnu

உ வரிசை பெண் குழந்தை பெயர்கள்

உ வரிசை -யில் தொடங்கும் பிரபலமான பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான பெண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “உ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.No பெண் குழந்தை பெயர்கள் பெயர் அர்த்தம் Baby Girl Names Name Meaning
1 உமா பார்வதி தேவியின் பெயர், ஒளி, அம்மா Uma goddess parvati name, light, mother
2 உன்னதி முன்னேற்றம், உயர்வு Unnathi progress, promotion
3 உதயசங்கர் சிவசூரியன், உதய – விடியல், சூரியன், சங்கர் – சிவபெருமான் Udhayasankar shiva and surya, udhaya – dawn, surya, sankar – lord shiva
4 உனீதா கடின உழைப்பாளி Uneedha Hard worker
5 உஷ்மா தோழமை, அரவணைப்பு Ushma Companion, warmth
6 உஷாராணி சொர்க்கத்தின் மகள், இரவின் சகோதரி, விடியல், உஷா – பாணாசுரனின் மகள், ராணி – அரசி, ஆட்சி செய்பவள் Usharani Daughter of Heaven, Sister of night, dawn, Usha – daughter Of Banasura, Rani – The Queen, The Ruler
7 உமாராணி உமா – பார்வதி தேவி, ஒளி, புகழ், ராணி – அரசி Umarani Uma – Goddess Parvati, Light, Rani – Queen
8 உமாமகேஸ்வரி பார்வதி தேவி, உமா – சிவனை அறிவது, மகேஸ்வரி – சிவனின் மனைவி Umamaheshwari goddess parvati, Uma – Knowing Shiva, Maheshwari – consort of lord shiva
9 உபயஸ்ரீ தொண்டுள்ளம், கருணை Ubayasri Charity, kindness
10 உக்ஷா அடக்கம், பணிவு Uksha modesty, humility
11 உபரியா பரிவு, கருணை Ubariya Compassion, kindness
12 உதயஸ்ரீ உதய சூரியனின் முதல் ஒளி Udhayasri First Light of Rising Sun
13 உதயகலா நல்லெண்ணம், கலை Udhayakala goodwill, Art
14 உதிரா பதில், நட்சத்திரம் Uthira Nakshatra, Answer
15 உத்சவி விழாக்கள், மகிழ்ச்சியான Utsavi Festivities, Joyful
16 உஷா பாணாசுரனின் மகள், சூரிய உதயம், காலைப்பொழுது Usha daughter of banasura, sun rise, In the morning
17 உபாஸனா வணக்கம், வழிபாடு Upasana veneration, Worship
18 உத்ரா போர்வீரன் அபிமன்யுவின் மனைவி, வழக்கமான, பகட்டான மற்றும் விண்மீன் Uthra Wife of warrior Abhimanyu, Conventional, Stylized & Constellation
19 உதிதா எழுச்சியுடையவள் Udhitha Awakening
20 உதயசந்திரிகா உதயமாகும் சந்திரனின் ஒளி, நிலவொளி Udhayachandrika The light of the rising moon, Moonlight
21 உஷா நந்தினி உஷா – பாணாசுரனின் மகள், விடியல், நந்தினி – துர்கா தேவி, மகிழ்ச்சி நிரம்பிய Usha Nandhini Usha – Daughter of Banasura, Dawn, Nandhini – Goddess Durga, Full of joy
22 உண்ணாமலை திருவண்ணாமலை அம்பாள் உண்ணாமுலையம்மை, அண்ணாமலையரின் மனைவி, பார்வதி தேவி Unnamalai thiruvannamalai goddess unnamulaiyammai, consort of lord annamalaiyar, Parvati Devi
23 உதயராகா காலை வானத்தின் சிவப்பு நிறம், சூரிய உதயத்தின் போது காலை வானில் உண்டாகும் சிவப்பு நிறம் Udhayaraga The red color of the morning sky, The red color that appears in the morning sky at sunrise
24 உலகநாயகி தேவிப்பட்டினம் உலகநாயகி அம்மன், உலகைக் காப்பவள், பார்வதிதேவி Ulaganayagi devipattinam ulaganayagi amman, protector of the world, Goddess Parvati
25 உத்பலா தாமரை போன்றவள் Uthpala She is like a lotus
26 உதிதி எழுச்சியுடையவள் Uthithi Awakening
27 உமைமா அழகிய முகம், தாய் போன்றவள் Umaima Beautiful face, She is like a mother
28 உமைரா முழுமை, நீண்ட ஆயுள் வாழ்கிற, நட்பு, நெருக்கம், அன்பு, இணைப்பு. Umaira Complete, Living a long life, Friendship, intimacy, love, attachment
29 உமாமா சரியான பெயர், தலைவி Umama proper name, the leader
30 உம்தா தூண் Umtha The Pillar
31 உன்னிஸா காதலி, பெண் Unnisa Sweetheart, women
32 உஸ்மா மாபெரும், மிகப் பெரிய, புத்திசாலிப் பெண் Uzma Grand, Greatest, Smart Lady

Copyright © 2023 | Powered by Born Baby Names

Copyright © 2023 | Powered by Born Baby Names