பொதுவாக அனைவருமே குழந்தை பிறந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வினை நடத்துவார்கள். அந்த வகையில் இந்த பதிவில் நட்சத்திரம் படி குழந்தைகளுக்கு பெயர்கள் வைப்பது எப்படி? என்று தெரிந்து கொள்ளலாம். அதாவது தங்கள் குழந்தை எந்த ராசியின் நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார்களோ அந்த நட்சத்திரம் படி குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது அவர்களுடைய எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். இதன் காரணமாக தான் பலரும் அவர்களுடைய குழந்தைகளுக்கு நட்சத்திரம் படி பெயர் சூட்டி மகிழ்கின்றன. சரி இப்பொழுது குழந்தை பிறந்த ராசி நட்சத்திற்குரிய நாம பெயர்களின் முதல் எழுத்து எது என்பதை பற்றி பார்க்கலாம். இந்த முதல் எழுத்துக்கள் பொறுத்தவரை ஆண் அல்லது பெண் குழந்தை என எந்த குழந்தை பிறந்தாலும் அந்த குழந்தைக்கு இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்களில் குழந்தைக்கு பெயர் வைக்கலாம்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொதுவாக மிகச்சிறட்ந்த அறிவாற்றலும், சிந்திக்கும் ஆற்றலும் கொண்டவர்கள். ஆசை, கோபத்துடன் அன்பும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் பிடிவாத குணம் கொண்ட இவர்கள் என்பதால் எதையும் போராடி வெற்றி பெறக்கூடிய உறுதியான உள்ளம் கொண்டவர்கள். இந்த பதிவில் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண் குழந்தைகளுக்கான நட்சத்திர எழுத்துக்களான சு, சே, சோ, லா என்ற எழுத்துக்களில் ஒவ்வொரு எழுத்திற்கும் தனி தனி வரிசை பெயர்கள் கொடுப்பட்டுள்ளது.:
அஸ்வினி நட்சத்திரம் |
1-முதல் பாதம்:சு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது |
2-ம் பாதம்: சே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது |
3-ம் பாதம்: சோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது |
4-ம் பாதம்: லா என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது |
சு வரிசை ஆண் குழந்தை பெயர்கள் |
சுந்தர் |
சுனில் |
சுகன் |
சுகந்தன் |
சுடர் |
சுரேந்தர் |
சுடரழகன் |
சுப்பிரமணியன் |
சுரேஷ் |
சுடரின்பன் |
சுமன் |
சுபராஜ் |
சுடரமுதன் |
சுபன் |
சுபாஷ் |
சுடலை |
சுதர்சன் |
சுதீஷ் |
சுதேவ் |
சுதாகர் |
சுடரறிவு |
சுப்பையா |
சுந்தரம் |
சுடரரசு |
சுடர்நாடன் |
சுபத்ரா |
சுதா |
சுகன்யா |
சுகந்தி |
சுவாதி |
சுவேதா |
சுகுணா |
சுப்புலக்ஷ்மி |
சுபா |
சுபவதி |
சுசித்ரா |
சுசி |
சுதாராணி |
சுமித்ரா |
சுமதி |
சுந்தரி |
சுடர் விழி |
சுபபிரியா |
சுப்ரியா |
சுருதி |
சுடர்க்கொடி |
சுசீலா |
சுடரழகி |
சுஷ்மா |
சுஸ்மிதா |
சே வரிசை ஆண் குழந்தை பெயர்கள் |
சேகர் |
சேஷாத்திரி |
சேஷன் |
சேஷு |
சேது |
சேந்தன் |
சேது ராமன் |
சேயோன் |
சேரமான் |
சேக்கிழார் |
சேரன் |
சேரச்செல்வன் |
சேரவேந்தன் |
சேரமலை |
சே வரிசை பெண் குழந்தை பெயர்கள் |
சேரமாமதி |
சேரக்கனி |
சேரக்குமரி |
சேரக்குயில் |
சேரமாதேவி |
சேரவல்லி |
சோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் |
சோமு |
சோமேஸ்வரன் |
சோலைக்குமரன் |
சோமசேகர் |
சோமசுந்தரன் |
சோமேஷ் |
சோனு |
சோலைச்சுடர் |
சோம்ராஜ் |
சோம்வீர் |
சோமகிரி |
சோலைவாணன் |
சோமேந்தரன் |
சோமசூரியன் |
சோமேந்திரநாத் |
சோலைமுத்து |
சோலைவேந்தன் |
சோழச்சுடர் |
சோழமுத்தன் |
சோழ வேந்தன் |
சோழவேல் |
சோழநாடன் |
சோழமருதன் |
சோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் |
சோழவல்லி |
சோபனா |
சோலைச்செல்வி |
சோபியா |
சோலைமதி |
சோபா |
சோலையரசி |
சோனியா |
சோலைக்கொடி |
சோனாக்க்ஷி |
நட்சத்திரங்கள் சந்திர விண்மீன்களின் ஒரு பகுதியாகும் மற்றும் வேத ஜோதிடத்தில் அஸ்வினினக்ஷத்திரம் முதல் வரிசையில் உள்ளது. முழு சுழற்சியிலும் இது முதல் நட்சத்திரம். உங்கள் குழந்தை இந்த நட்சத்திரத்தில் பிறந்தால், நியமிக்கப்பட்ட எழுத்துக்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட பெயரைத் தேர்ந்தெடுப்பது நல்லதாகக் கருதப்படுகிறது. அஸ்வினி நக்ஷத்ரா குழந்தை பெயர்கள் பற்றிய எங்கள் வழிகாட்டியுடன், நாங்கள் உங்கள் வேலையை எளிதாக செய்வோம்! ஆனால் நமது அஸ்வினி நட்சத்திர பெயர்களின் பட்டியலுக்கு வருவதற்கு முன், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவரின் குணாதிசயங்கள் என்ன? தொடங்குவதற்கு ஒரு பெயரைத் தேர்ந்தெடுப்பதற்கு எந்த எழுத்துக்கள் நல்லது? உங்கள் எல்லா கேள்விகளுக்கும் ஒரே நேரத்தில் பதிலளிப்போம்!
Copyright © 2023 | Powered by Born Baby Names