இன்று நாம் அனைவரும் பெரும்பாலும் பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளங்களில் இன்ஸ்டகிராமும் ஒன்று. சிலருக்கு நாளின் பொழுதுபோக்காக இருப்பது இன்ஸ்டாகிராம் தான். கிட்டத்தட்ட 2.4 பில்லியன் மக்கள் Instagram பயன்படுத்தி வருகிறார்கள். அனைவரும் Username மற்றும் Password கொடுத்து Instagram ஓபன் செய்கிறார்கள். ஆண்களுக்கு இணையாக பெண்களும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்கள். இதில், அவர்கள் தேர்ந்தெடுக்கும் Username அழகாகவும் ஸ்டைலாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் இப்பதிவில் பெண்களுக்கான பயனர் பெயர் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
இயற்கை சார்ந்த ஆண் குழந்தை பெயர்கள் | இயற்கை சார்ந்த பெண் குழந்தை பெயர்கள் |
இளங்கண்ணன் | பிராக்ருதி |
மதிவாணன் | மறைமதி |
சோலைமணி | வாகைக்கொடி |
சேந்தன் | வான் மலர் |
சோலைவாணன் | வஞ்சிக்கொடி |
கலைச்செல்வன் | மைவிழி |
அன்புவேல் | முத்தரசி |
முத்துவேல் | முக்கனி |
அறிவழகன் | மாதவி |
இளங்கோவன் | கொன்றை மதி |
இயற்கை சார்ந்த ஆண் குழந்தை பெயர்கள் | இயற்கை சார்ந்த பெண் குழந்தை பெயர்கள் |
துருவன் | கோதை |
இசைக்கோவன் | கோமதி |
இயற்கை நம்பி | செண்பகவள்ளி |
இனியன் | இசைவாணி |
எழில் | செம்மலர் |
இளவழகன் | செந்தாமரை வள்ளி |
எழிலரசன் | தமிழ்விழி |
கங்கையமரன் | தமிழ் அழகி |
கவியரசு | தமிழினி |
கபிலன் | தாமரை |
இயற்கை சார்ந்த ஆண் குழந்தை பெயர்கள் | இயற்கை சார்ந்த பெண் குழந்தை பெயர்கள் |
அழகுமலை | அகல்விழி |
கவிக்கண்ணன் | அங்கையற்கண்ணி |
குறிஞ்சி முதல்வன் | தென்றல் |
சரவணன் | இளமதி |
இளமாறன் | எழிலரசி |
செந்தமிழன் | நிலவழகி |
தமிழ்வண்ணன் | கயல்விழி |
துளசியப்பன் | சுடர்மதி |
நம்பி | சுடர்விழி |
நாம் இந்த தொகுப்பில் இயற்கை சார்ந்த தமிழ் பெயர்களை படித்தறியலாம், இதனை உங்கள் செல்ல குழந்தைகளுக்கு சூட்டி பயனடையுங்கள்.
Copyright © 2023 | Powered by Born Baby Names