வ வரிசை குழந்தை பெயர்கள் |வ வரிசை குழந்தை பெயர்கள்

வ வரிசை குழந்தை பெயர்கள்

Boy Names That Start With A

வ வரிசை குழந்தை பெயர்கள்

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “அ வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது. நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வ வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.

வ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

வ வரிசை -யில் தொடங்கும் ஆண் குழந்தைகளின் பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் ஆண் குழந்தை பெயர்களையும் அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “வ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

வ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

வ வரிசை -யில் தொடங்கும் பிரபலமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “வ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.No ஆண் குழந்தை பெயர்கள் பெயர் அர்த்தம் Baby Boy Names Name Meaning Religion
1 வசந்த் குமார் வசந்த காலம் Vasanth Kumar Spring Hindu
2 வசீகரன் வசீகர தோற்றமுடையவன் Vasikaran Warm-up Hindu
3 வடிவேலன் கடவுள் முருகனின் பெயர் Vadivelan God is the name of Murugan Hindu
4 வடிவேல் கடவுள் முருகனின் பெயர் Vadivel God is the name of Murugan Hindu
5 வரதராஜ் வளமுடையவர் Varadharaj Valamutaiyavar Hindu
6 வரதன் வளமுடையவர் Varathan Valamutaiyavar Hindu
7 வலவன் திறமை உடையவர் Valavan Talented Hindu
8 வல்லரசு அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளவர் Vallarasu He is in the international system Hindu
9 வல்லவன் திறமையானவர் Vallavan Accomplished Hindu
10 வளவன் திறமையானவர் Valavan Accomplished Hindu
11 வளையாபதி தாக்குதலுக்குட்படாதவர் Valaiyapathi Takkutalukkutpatatavar Hindu
12 வள்ளிநாதன் கடவுள் முருகனின் பெயர் Vallinathan God is the name of Murugan Hindu
13 வள்ளிநாயகம் கடவுள் முருகனின் பெயர் Vallinayagam God is the name of Murugan Hindu
14 வள்ளிமணாளன் கடவுள் முருகனின் பெயர் Vallimanalan God is the name of Murugan Hindu
15 வள்ளிமுத்து கடவுள் முருகனின் பெயர் Vallimuthu God is the name of Murugan Hindu
16 வள்ளியப்பன் கடவுள் முருகனின் பெயர் Valliyappan God is the name of Murugan Hindu
17 வள்ளுவன் ஒப்பற்ற திருக்குறளின்; ஆசிரியர் Valluvan Incomparable thorax ; Author Hindu

வ வரிசை பெண் குழந்தை பெயர்கள்

வ வரிசை -யில் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பெண் குழந்தை பெயர்களையும் அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “அ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.No பெண் குழந்தை பெயர்கள் பெயர் அர்த்தம் Baby girl Names Name Meaning Religion
1 வளர்மதி வளர்பிறை, அறிவுக்கூர்மை உள்ளவள் Valarmathi Growing Moon, She is intelligent Hindu
2 வள்ளி ஸ்ரீமுருகப்பெருமானின் மனைவி, படரும் கொடி Valli Wife of Lord Murugan, creeper Hindu
3 வனஜா வனங்களின் மகள், ஒரு வனப்பெண், இயற்கை Vanaja Daughter of the Forests, A forest girl, Natural Hindu
4 வந்தனா வணக்கம், ஆசீர்வாதம், வழிபாடு Vandhana salute, blessing, worship Hindu
5 வனிதா தேவி சரஸ்வதி, அழகான பெண் Vanitha goddess saraswati, graceful lady Hindu
6 வன்ஷிகா சமஸ்கிருதத்தில் புல்லாங்குழல் என்று பொருள், தலைமுறை Vanshika In Sanskrit meaning flute, Generation Hindu
7 வரலட்சுமி ஸ்ரீ லட்சுமி தேவி, ஸ்ரீ விஷ்ணுவின் மனைவி, செல்வம் தருபவள் Varalakshmi Goddess Sri Mahalakshmi Devi, The Consort of Lord Sri Vishnu, The giver of wealth Hindu
8 வரப்ரதா அருள் மற்றும் வரம் அளிப்பவள் Varapradha The giver of grace and boon Hindu
9 வர்ணிகா சமஸ்கிருதத்தில் தங்கத்தின் தூய்மை என்று பொருள், நல்ல நிறம், நிலா Varnika In Sanskrit meaning Purity of Gold, Fine Colour, Moon Hindu
10 வர்ஷா மழை, மழைப்பொழிவு, இனிமையான பெண் Varsha Rain, Rainfall, sweet girl Hindu
11 வர்ஷிகா ஒரு பெண் தெய்வத்தின் பெயர், சமஸ்கிருத வார்த்தையான ‘வர்ஷா’ என்பதிலிருந்து பெறப்பட்டது, அதாவது ‘மழை’ Varshika A Goddess Name, Derived from the Sanskrit word ‘varsha’ meaning ‘rain’ Hindu
12 வர்ஷினி Goddess of Rain, One who Brings Rain Varshini மழை தெய்வம், மழையைக் கொண்டு வருபவள் Hindu
13 வருணிகா துர்கா தேவியின் மற்றொரு பெயர், மழையின் கடவுள் Varunika another name for goddess Durga, Goddess of Rain Hindu
14 வசனா ஸ்ரீ துர்கா தேவி, வாக்குறுதி Vasana Goddess sri durga devi, Promise Hindu
15 வசந்தா வசந்தம், மகிழ்ச்சி Vasantha Spring, Happy Hindu
16 வசந்தி வசந்த காலம், மகிழ்ச்சி, மஞ்சள் நிறம் Vasanthi spring season, Happy, Yellow color Hindu
17 வசுமதி செல்வம் கொடுப்பவள், தங்க நிலவு, பூமி Vasumathi giver of wealth, golden moon, Earth Hindu
18 வசுந்தரா ஸ்ரீலட்சுமி தேவியின் பெயர், பூமாதேவியின் மகள் Vasundhara Goddess Sri Lakshmi Name, The daughter of the bhuma devi Hindu
19 வத்ஸலா மகள், அனைவருக்கும் அன்பைக் கொடுப்பவள் Vathsala Daughter, The one who gives love to everyone Hindu
20 வலேரி பெரிய சக்தி கொண்ட ஒன்று, வலுவான அல்லது ஆரோக்கியமான Valerie One with great power, strong or healthy Christian
21 வயலட் ஊதாப்பூ, ஊதா நிறம் Violet Purple Flower, violet color Christian
22 வஸீமா அழகான முகத்தோற்றம் உடையவள். Vazeema She has a beautiful face. Muslim
23 வஹீதா அழகான, ஒற்றை, தனித்துவமானது, ஒப்பிடமுடியாதது Waheeda Beutiful, Single, Unique, Incomparable Muslim
24 வஹீதா பேகம் வஹீதா – அழகான, ஒற்றை, தனித்துவமானது, ஒப்பிடமுடியாதது, பேகம் – இளவரசி, உயர் அதிகாரி Waheeda Begum waheeda – Beutiful, Single, Unique, Incomparable, begum – princess, Higher Official Muslim
25 வஜிஹா மேம்பட்ட, மதிப்புமிக்க, உன்னதமான, வஜீஹா என்ற பெயரின் மாறுபாடு Wajiha Eminent, Prestigious, Noble, variant of the name Wajeehah Muslim
26 வஸீமா அழகி, நல்லது, அழகானது Waseema Beauty, Good, pretty Muslim
27 வஸீமாகாத்தூன் வஸீமா நல்லது, அழகானது, காத்தூன் பெண், உன்னத பெண் Waseema Khatoon Waseema Good, Pretty, Khatoon Lady, Noble Woman Muslim

வா வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

வா வரிசை -யில் தொடங்கும் பிரபலமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “உ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.No ஆண் குழந்தை பெயர்கள் பெயர் அர்த்தம் Baby Boy Names Name Meaning Religion
1 வாகைமுத்து பொன், பொருள், சிறப்பு, வெற்றி கொண்டவர் Vagaimutthu Golden , material , special , successful Hindu
2 வாகையரசு வெற்றி அரசர் Vagaiyarasu King of victory Hindu
3 வாசு கிருஷ்ணின் பிதா Vasu Father of Krishna Hindu
4 வாசுதேவன் கடவுள் கிருஷ்ணரின் தந்தை Vasudhevan God is the father of Krishna Hindu
5 வாமதேவன் நேயமிக்க கடவுள் போன்றவர் Vamadevan He is like a very god Hindu
6 வாமனன் கிருஷ்ணனின் ஐந்தாவது அவதாரம் Vamanan Krishnan’s fifth incarnation Hindu
7 வான்முகிலன் வானில் உள்ள மேகங்கள் போன்றவர் Vanmukilan He is like clouds in the sky Hindu

வா வரிசை பெண் குழந்தை பெயர்கள்

வா வரிசை -யில் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பெண் குழந்தை பெயர்களையும் அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “அ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.No பெண் குழந்தை பெயர்கள் பெயர் அர்த்தம் Baby girl Names Name Meaning Religion
1 வாத்சல்யா பிரியமானவள், அன்பானவள், பாசமுள்ளவள் Vathsalya Beloved, loving, affectionate Hindu
2 வாணி தேவி சரஸ்வதி, பேசும் சக்தி, அறிவு Vaani Goddess Saraswati, The power of speaking, Knowledge Hindu
3 வாணிராணி வாணி – தேவி சரஸ்வதி, பேசும் சக்தி, அறிவு, ராணி – அரசி Vaanirani Vani – Goddess Saraswati, The Power Of Speaking, Knowledge, Rani – Queen Hindu
4 வாசனா கற்பனை மற்றும் விருப்பம் Vaasana Imagination and Desire Hindu
5 வாக்தேவி சரஸ்வதிதேவி, கற்றலின் கடவுள் Vagdevi Goddess saraswati, Goddess of Learning Hindu
6 வாகேஸ்வரி பேச்சாற்றலின் தெய்வம், தேவி சரஸ்வதி Vageshwari Goddess of Speech, Goddess Saraswati Hindu
7 வாகினி பொங்கிவழியும், ஆயுதம் ஏந்திய படை Vahini Flowing, Armed Force Hindu
8 வாலண்டினா லத்தீன் வார்த்தையான வாலன் என்பதிலிருந்து பெறப்பட்டது ஆரோக்கியமான, வலிமையான என்று பொருள் Valentina Derived from the Latin word Valens it means Healthy, Strong Christian

வி வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

வி வரிசை -யில் தொடங்கும் பிரபலமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “உ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.No ஆண் குழந்தை பெயர்கள் பெயர் அர்த்தம் Baby Boy Names Name Meaning Religion
1 விக்ரமன் அறிவானவர், வெற்றியாளர் Vikraman Wise , Winner Hindu
2 விக்ரமாதித்தன் பிரபலமான மன்னர் Vikramadithan Famous king Hindu
3 விக்ரம் திறமை உடையவர் Vikram Talented Hindu
4 விக்ரம் அறிவானவர், வெற்றியாளர் Vikram Wise , Winner Hindu
5 விக்னேஷ் விநாயகர் கடவுள் Vignesh Lord Ganesha Hindu
6 விக்னேஷ்குமார் விநாயகருக்கு இணையானவர் Vikneshkumar Parallel to Vinayaka Hindu
7 விக்னேஷ்வரன் விநாயகர் கடவுள் Vigneshwaran Lord Ganesha Hindu
8 விக்னேஷ்வரன் விநாயகருக்கு இணையானவர் Vigneshwaran Parallel to Vinayaka Hindu
9 வித்யாசாகர் கற்றறிந்தவர் Vidhyasagar Learned Hindu
10 விவேகன் அறிவானவர் Vivekan Study Hindu
11 விவேகானந்தன் மகிழ்ச்சியின் பாகுபாடு Vivekananthan Discrimination of happiness Hindu
12 விவேக் மனசாட்சிக்கு உட்பட்டு நடப்பவர் Vivek Conscientious Hindu
13 விவேக்குமார் அறிவானவர் Vivekkumar Study Hindu
14 விறன்மணி வலிமை, வெற்றி உடையவர் Viranmani Strength and success Hindu
15 விறன்மாறன் வலிமை, வெற்றி உடையவர் Viranmaran Strength and success Hindu
16 வினிகுமார் அறிவானவர் Vinikumar Study Hindu
17 வினித் அறிவானவர் Vineeth Study Hindu
18 வினீத் அடக்கமானவர் Vineeth Modest Hindu
19 வினீத் குமார் அடக்கமுள்ள ஆண்மகன் Vinith Kumar A modest man Hindu
20 வினோத் மகிழ்வளிப்பவர் Vinodh Pleasing Hindu
21 வினோத் குமார் மகிழ்வளிக்கும் ஆண்மகன் Vinoth Kumar Pleasant man Hindu
22 விஜயகாந்த் கடவுள் இந்திரன் போன்றவர் Vijayakanth God is like Indra Hindu
23 விஜயகுமார் கடவுளின் வெற்றி உடையவர் Vijayakumar God’s triumph Hindu
24 விஜயநந்தன் கடவுளின் வெற்றி உடையவர் Vijayananthan God’s triumph Hindu
25 விஜயன் வெற்றி உடையவர் Vijayan Successful Hindu
26 விஜய்கமல் வெற்றி உடையவர், அழகானவர் Vijaykamal Successful and beautiful Hindu
27 விஜய்கோபால் வெற்றி உடையவர் Vijayagopal Successful Hindu
28 விஜய்சரவணன் வெற்றி உடையவர் Vijaysaravanan Successful Hindu
29 விஜய்பாபு வெற்றி உடையவர் Vijaybabu Successful Hindu
30 விஸ்வநாதன் பிரபஞ்சத்தின் கடவுள் போன்றவர் Viswanathan He is like the god of the universe Hindu
31 விஸ்வமூர்த்தி பூமி போன்றவர் Viswamoorthi Like the earth Hindu
32 விஷ்ணு கடவுளுக்கு நிகரானவர் Vishnu He is like God Hindu
33 விஷ்ணுகோபால் கடவுளுக்கு நிகரானவர் Vishnugopal He is like God Hindu
34 விஷ்ணுமூர்த்தி கடவுளுக்கு நிகரானவர் Vishnumoorthi He is like God Hindu
35 விஷ்ணுவரதன் கடவுளுக்கு நிகரானவர் Visnuvarathan He is like God Hindu
36 விஷ்வமித்ரன் அறிஞர் போன்றவர் Viswamithran Like a scholar Hindu
37 விஷ்வமித்ரா முனிவர் போன்றவர் Vishwamitra Like sage Hindu
38 விஷ்வா பூமி போன்றவர் Vishwa Like the earth Hindu
39 விஷ்வாம்பர் கடவுள் போன்றவர் Vishvampar Like God Hindu
40 வில்பர் உறுதியான, புத்திசாலித்தனமான, கில்பர்ட்டின் வடிவம், நம்பகமான Wilbur Resolute, Brilliant, Form of Gilbert, Trusted Christian
41 வில்பிரட் அமைதி மற்றும் அமைதிக்கான ஒரு இனிமையான ஆசை, உறுதியான அல்லது அமைதியான Wilfred A pleasant wish for peace and tranquillity, resolute or peaceful Christian
42 வில்லியம் விருப்பம் அல்லது ஆசை, தீர்மானிக்கப்பட்ட பாதுகாவலர் William will or desire, Determined Defender Christian
43 வில்ஸன் வில்லியம் மகன், ஆசை Wilson Son Of William, Desire Christian
44 வியாட் தைரியமாக போர் புரிபவர், ஒரு வீரனின் வலிமை, தைரியமான Wyatt Courageous Fighter, Strength of a Warrior, Brave Christian
45 விக்டர் வெற்றியாளர் Victor winner or conqueror Christian
46 விக்டர் அல்போன்ஸ் விக்டர் – வெற்றியாளர், அல்போன்ஸ் – உன்னதமான, ஆவலுடன் Victor Alphonse Victor – winner, Alphonse – noble, Eager Christian
47 விக்டர் இம்மானுவேல் விக்டர் – வெற்றியாளர், இம்மானுவேல் – கடவுள் நம்மோடு இருக்கிறார். Victor Emmanuel Victor – The winner, emmanuel – God is with us Christian
48 வின்சென்ட் வெற்றி, வெல்வது Vincent conquering, To win Christian
49 விசிமுதீன் அழகான நபர், மதத்தின் அழகான நபர் (இஸ்லாம்) Wasimuddin Handsome person, Handsome person of the religion (Islam) Muslim

வி வரிசை பெண் குழந்தை பெயர்கள்

வி வரிசை -யில் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பெண் குழந்தை பெயர்களையும் அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “அ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.No பெண் குழந்தை பெயர்கள் பெயர் அர்த்தம் Baby girl Names Name Meaning Religion
1 வித்யா ஸ்ரீ சரஸ்வதி தேவியின் பெயர், அறிவு, ஞானம், வித்தை Vidhya Goddess Sri Saraswati Name, Knowledge, Wisdom, Gimmick Hindu
2 வித்யாதேவி அறிவு தேவி, சரஸ்வதி தேவி Vidhyadevi Goddess of knowledge, Goddess Saraswati Hindu
3 விஜயா வெற்றிபெற்ற அல்லது வெற்றியாளர் Vijaya victorious or Conqueror Hindu
4 விஜயலட்சுமி தேவி ஸ்ரீ லட்சுமி, வெற்றியின் தெய்வம், அஷ்டலட்சுமியின் பெயர்களில் ஒன்று Vijayalakshmi goddess sri lakshmi, goddess of victory, One of the names of Ashtalakshmi Hindu
5 விஜயசாந்தி விஜய – வெற்றி, சாந்தி – அமைதி, அமைதியான, இந்திய திரைப்பட நடிகையின் பெயர் Vijayashanthi Vijaya – Victory, Shanthi – silence, Peaceful, Indian Film Actress Name Hindu
6 விகாசினி பிரகாசமான, மகிழ்ச்சியான Vikasini Shiny, Bright, cheerful Hindu
7 விமலா தூய்மையான, பரிசுத்த Vimala Pure or Clean, holy Hindu
8 விந்தியா அறிவு, மலை Vindhya knowledge, mountain Hindu
9 வினிதா சாதுவான, தாழ்மையான, கீழ்ப்படிந்த, அறிவுள்ள Vinitha meek, humble, Obedient, Knowledgeble Hindu
10 வினோதா மகிழ்வளிக்கும், மகிழ்ச்சி நிறைந்தது Vinodha pleasing, full of joy Hindu
11 வினோதினி மகிழ்ச்சியான பெண், அழகான, வசீகரமான Vinodhini happy girl, lovely, charming Hindu
12 விசாலாட்சி தேவி பார்வதியின் மற்றொரு பெயர், அகண்ட கண்களைக் கொண்டவள் Visalatchi Another name for Goddess Parvati, She has wide eyes Hindu
13 விஷாலினி தேவி சரஸ்வதி, அறிவுள்ள பெண் Vishalini Goddess Saraswati, knowledgeable girl Hindu
14 விஸ்வஜனனி பிரபஞ்சத்தின் தாய், ஸ்ரீ லட்சுமி தேவி Vishwajanani The Mother of the Universe, Goddess Sri Lakshmi Devi Hindu
15 விவேகினி விவேகமுள்ளவள் Vivegini She is wise Hindu
16 விவேகா சரியான அறிவு, மனசாட்சி, பகுத்தறிவு, புத்திசாலி Viveka Perfect knowledge, Conscience, Discernment, Intelligent Hindu
17 விழியரசி அழகான கண்களை உடையவள் Vizhiyarasi One who has Beautiful Eyes Hindu
18 வியாபினி எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவள், தேவி ஸ்ரீ லட்சுமி Vyapini The Goddess Who is Spread Everywhere, Goddess Sri Lakshmi Hindu
19 விக்டோரியா வெற்றி, வெற்றியின் தெய்வம் Victoria victory, The goddess of victory Christian
20 வினோலியா சுதந்திரமான, தீர்மானம் Vinolia independent, determination Christian

வீ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

வீ வரிசை -யில் தொடங்கும் பிரபலமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “உ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.No ஆண் குழந்தை பெயர்கள் பெயர் அர்த்தம் Baby Boy Names Name Meaning Religion
1 வீரசிங்கம் தைரியமானவர் Veerasingam Courageous Hindu
2 வீரசிவன் கடவுள் சிவன் போன்றவர் Veerasivan God is like Lord Shiva Hindu
3 வீரபத்ரா சிறந்த நாயகன் போன்றவர் Veerabathra Like the best man Hindu
4 வீரபாகு துணிச்சல், தன்னம்பிக்கை உடையவர் Veerabagu Daring , self-confident Hindu
5 வீரபாண்டி துணிச்சல், தன்னம்பிக்கை உடையவர் Veerapandi Daring , self-confident Hindu
6 வீரபெருமாள் துணிச்சல், தன்னம்பிக்கை உடையவர் Veeraperumal Daring , self-confident Hindu
7 வீரப்பன் துணிச்சல், தன்னம்பிக்கை உடையவர் Veerappan Daring , self-confident Hindu
8 வீரமணி துணிச்சல், தன்னம்பிக்கை உடையவர் Veeramani Daring , self-confident Hindu
9 வீரமுத்து துணிச்சல், தன்னம்பிக்கை உடையவர் Veeramuthu Daring , self-confident Hindu
10 வீரன் வீரமுள்ளவர்; Veeram Heroic ; Hindu
11 வீரையன் வீரமுள்ளவர்; Veeraiyan Heroic ; Hindu
12 வீரையா வீரமுள்ளவர்; Veeraiya Heroic ; Hindu
13 வீர் திறன் உள்ளவர் Veer Capable of Hindu

வெ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

வெ வரிசை -யில் தொடங்கும் பிரபலமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “உ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.No ஆண் குழந்தை பெயர்கள் பெயர் அர்த்தம் Baby Boy Names Name Meaning Religion
1 வெங்கடசாமி கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர் Venkatasamy God is like Venkateswara Hindu
2 வெங்கடநாதன் கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர்; Venkadanathan God is like Venkateswara ; Hindu
3 வெங்கடமுத்து கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர் Venkatamutthu God is like Venkateswara Hindu
4 வெங்கடன் கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர்; Venkadan God is like Venkateswara ; Hindu
5 வெங்கடாசலம் கடவுள் வெங்கடேஸ்வரன் போன்றவர் Venkatachalam God is like Venkateswaran Hindu
6 வெங்கடேஸ்வரன் கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர்; Venkateswaran God is like Venkateswara ; Hindu
7 வெங்கட் கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர் Venkat God is like Venkateswara Hindu
8 வெண்மணியன் தூயமாணிக்கம் போன்றவர் Venmaniyan He is a pure soul Hindu
9 வெண்முத்து தூயமாணிக்கம் போன்றவர் Venmuthu He is a pure soul Hindu
10 வெற்றி வெற்றியாளர்; Vetri Winner ; Hindu
11 வெற்றிசெல்வன் வெற்றி உடையவர், இளமையானவர் Vetriselvan Who win , young Hindu
12 வெற்றிநாதன் வெற்றியாளர் Vetrinathan Winner Hindu
13 வெற்றிமணி வெற்றி உடையவர் Vetrimani Successful Hindu
14 வெற்றியரசன் வெற்றி உடைய அரசர் Vetriyarasan The victor king Hindu
15 வெற்றியழகன் வெற்றியாளர்;, அழகு உடையவர் Vetriyalakan Winner ; having beauty Hindu
16 வெற்றிவடிவேல் வெற்றியாளர்; Vetrivadivel Winner ; Hindu
17 வெற்றிவேல் வெற்றியாளர் Vetrivel Winner Hindu

வெ வரிசை பெண் குழந்தை பெயர்கள்

வெ வரிசை -யில் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பெண் குழந்தை பெயர்களையும் அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “அ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.No பெண் குழந்தை பெயர்கள் பெயர் அர்த்தம் Baby girl Names Name Meaning Religion
1 வெண்பா கவிதை போன்றவள், தமிழ் இலக்கணம் Venba Like a poem, Tamil grammar Hindu
2 வெண்ணிலா வெள்ளை நிலவு (வெண்மை + நிலா), சந்திரனின் வெள்ளைக் கதிர்கள், அழகான Vennila White Moon, The white rays of the moon, Beautiful Hindu
3 வெற்றிவேல்செல்வி வெற்றிவேல் – முருகப்பெருமான் பெயர், முருகனின் வெற்றி, செல்வி – செழிப்பான, மகள், இளமை Vetrivelselvi Vetrivel – Lord Muruga Name, The victory of Murugan, Selvi – Prosperous, Daughter, Youthful Hindu
4 வெஸ்லி மேற்கு நோக்கி புலம் Wesley field to the west Christian

வே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

வே வரிசை -யில் தொடங்கும் பிரபலமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “உ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.No ஆண் குழந்தை பெயர்கள் பெயர் அர்த்தம் Baby Boy Names Name Meaning Religion
1 வேங்கடமணி கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர்; Venkadamani God is like Venkateswara ; Hindu
2 வேங்கடவன் கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு நிகரானவர் Venkadavan God is like Venkateswaran Hindu
3 வேங்கை திறமையானவர் Vengai Accomplished Hindu
4 வேங்கையன் அறிவானவர் Venkaiyan Study Hindu
5 வேங்கையன் கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு நிகரானவர் Venkaiyan God is like Venkateswaran Hindu
6 வேணு இனிமையானவர் Venu Cool Hindu
7 வேணுகோபால் கிருஷ்ணனுக்கு நிகரானவர் Venugopal He is like Krishna Hindu
8 வேணுமாதவன் கிருஷ்ணனுக்கு நிகரானவர் Venumathavan He is like Krishna Hindu
9 வேந்தன் மன்னர் போன்றவர் Vendhan Like king Hindu
10 வேலப்பன் கடவுள் முருகனுக்கு நிகரானவர் Velappan God is like Murugan Hindu
11 வேலவன் கடவுள் முருகனுக்கு நிகரானவர் Velavan God is like Murugan Hindu
12 வேலன் கடவுள் முருகனுக்கு நிகரானவர் Velan God is like Murugan Hindu
13 வேலாயுதம் கடவுள் முருகனுக்கு நிகரானவர் Velayudhan God is like Murugan Hindu
14 வேலு சகோதரர் போன்றவர் Velu Like a brother Hindu
15 வேலுசுந்தரம் கடவுளுக்கு நிகரானவர் Velusuntharam He is like God Hindu
16 வேலுமணி வெற்றி உடையவர் Velumani Successful Hindu
17 வேல் கடவுள் முருகனுக்கு நிகரானவர் Vale God is like Murugan Hindu
18 வேல்சண்முகம் சகோதரர் போன்றவர் Velsanmugam Like a brother Hindu
19 வேல்சாமி கடவுள் முருகனுக்கு நிகரானவர் Velsami God is like Murugan Hindu
20 வேல்சுந்தர் சகோதரர் போன்றவர் Velsunthar Like a brother Hindu
21 வேல்பாண்டி சகோதரர் போன்றவர் Velpandi Like a brother Hindu
22 வேல்பாண்டியன் கடவுள் முருகனுக்கு நிகரானவர் Velpandiyan God is like Murugan Hindu
23 வேல்மாணிக்கம் கடவுள் முருகனுக்கு நிகரானவர் Velmanikkam God is like Murugan Hindu
24 வேல்முத்து கடவுள் முருகனுக்கு நிகரானவர் Velmutthu God is like Murugan Hindu
25 வேல்முருகன் கடவுள் முருகனுக்கு நிகரானவர் Velmurugan God is like Murugan Hindu

வே வரிசை பெண் குழந்தை பெயர்கள்

வே வரிசை -யில் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பெண் குழந்தை பெயர்களையும் அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “அ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.No பெண் குழந்தை பெயர்கள் பெயர் அர்த்தம் Baby girl Names Name Meaning Religion
1 வேதநாயகி பார்வதி தேவி, நான்கு வேதங்களின் தலைவி, பவானி சங்கமேசுவரர் கோவில் வேதநாயகி அம்மன் Vedhanayagi Goddess Parvati, Leader of the Four Vedas, Bhavani Sangameshwarar Temple Vedanayaki Amman Hindu
2 வேதவள்ளி தேவி பார்வதி, வேதவள்ளி அம்மன், வேதங்களை கற்றுத் தேர்ந்த பெண் Vedhavalli Goddess Parvati, Vedhavalli Amman, The woman who learned the Vedas Hindu
3 வேதிகா அறிவாற்றல் நிறைந்தவள், வணங்குதற்குரிய இடம், ஒரு இந்திய நதி Vedhika Full of knowledge, A place of worship, An Indian river Hindu
4 வேலு நாச்சியார் சிவகங்கையின் ராணி, வீரமங்கை, இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை Velu Nachiyar Queen of the Sivaganga, India’s first female liberation fighter, A Heroic Woman Hindu
5 வேல்விழி ஈட்டி போன்ற கண்கள் கொண்டவள் Velvizhi The one with the spear-like eyes Hindu
6 வேணி பின்னிய சடை முடி, ஒரு நதி, நீர்ப்பெருக்கு Veni braided hair, a river, Flood Hindu
7 வேங்கடலட்சுமி பகவான் ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் மனைவி, செல்வத்தின் கடவுள் Venkatalakshmi consort of lord sri venkateshwara, goddess of wealth Hindu
8 வேணுகா சமஸ்கிருதத்தில் ‘புல்லாங்குழல்’ என்று பொருள் Venuka In Sanskrit meaning ‘flute’ Hindu
9 வேளாங்கண்ணி வேலாய் நகரத்தின் கன்னி, ஆசிர்வதிக்கப்பட்ட கன்னி மரியா Velankanni Virgin of Velai the town, Blessed Virgin Mary Christian

வை வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

வை வரிசை -யில் தொடங்கும் பிரபலமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “உ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.No ஆண் குழந்தை பெயர்கள் பெயர் அர்த்தம் Baby Boy Names Name Meaning Religion
1 வைரமதி வைரம் போன்ற அறிவு உடையவர் Vairamathi He has knowledge like diamond Hindu
2 வைரமலை வைரம் போன்றவர் Vairamalai Like a diamond Hindu
3 வைரமுத்து வைரம், முத்து போன்றவர் Vairamuthu Diamond , pearl Hindu
4 வைரவன் வைரம் போன்றவர் Vairavan Like a diamond Hindu
5 வைரவேலன் வைரம் போன்றவர் Vairavelan Like a diamond Hindu
6 வைரவேல் வைரம் போன்றவர் Vairavel Like a diamond Hindu

Copyright © 2023 | Powered by Born Baby Names

jQuery Library

Copyright © 2023 | Powered by Born Baby Names