பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “அ வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது. நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அ வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.
க வரிசை -யில் தொடங்கும் ஆண் குழந்தைகளின் பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் ஆண் குழந்தை பெயர்களையும் அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “ய” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
ய வரிசை -யில் தொடங்கும் பிரபலமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “உ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning |
1 | யதீஷா | துறவி, தலைவர் அல்லது குரு, கடல் விலங்குகளின் அரசன் | Yatheesha | saint, leader or master, King of the Sea Animals |
2 | யஃசூப் | தலைவர் போன்றவர் | Yahshup | Like a leader |
3 | யஃமர் | நீண்டகாலம் வாழ்பவர் | Yahmar | Long lived |
4 | யஃலா | உயர்ந்தவர் | Yahla | Toff |
5 | யகீனுத்தீன் | மார்க்கத்தில் உறுதியானவர் | Yakinutthin | Firm in religion |
6 | யக்லான் | விழிப்புணர்வுள்ளவர் | Yaklan | Awareness |
7 | யசீத் | முன்னேறுபவர் | Yasith | IMPROVE |
8 | யசீர் | இலகுவானவர் | Yassir | Light |
9 | யமாமுல்லாஹ் | புறா போன்றவர் | Yamamullah | Like a dove |
10 | யமீம் | நாடுபவர் | Yamim | Stylist |
11 | யனூஃப் | முன்னேறுபவர் | Yanuhp | IMPROVE |
12 | யஸார் | செல்வம் படைத்தவர் | Yasar | Wealthy |
13 | யஸ்ஸார் | அருள்வழங்கப்பட்டவர் | Yassar | Arulvalankappattavar |
14 | யஷ்குர் | நன்றிசெலுத்துபவர் | Yaskur | Thanks |
15 | யஹ்மத் | புகழ்பவர் | Yahmath | Popularity |
16 | யஹ்யா | நபியின் பெயர் | Yahya | The name of the Prophet |
ய வரிசை -யில் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பெண் குழந்தை பெயர்களையும் அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “அ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby girl Names | Name Meaning |
1 | யசோதா | கிருஷ்ணனின் தாய் | Yasodha | Krishna’s mother |
2 | யமுனா | புனித நதி போன்றவள் | Yamuna | Holy river |
3 | யமுனாதேவி | புனித நதி போன்றவள் | Yamunadevi | Holy river |
4 | யமுனாப்ரியா | புனித நதி போன்றவள் | Yamunapriya | Holy river |
5 | யஃபியஹ் | இளமையானவள் | Yahpiyah | Young |
6 | யகூதாஹ் | நவரத்தினம் | Yakutah | Navaraththinam |
7 | யசிராஹ் | கனிவானவள் | Yasirah | Kanivanaval |
8 | யமனா | தெய்வ பக்தியுள்ளவள் | Yamana | God devotee |
9 | யமாமஹ் | நோக்கமுடையவள் | Yamamah | Nokkamutaiyaval |
10 | யமினா | நல்லவள் | Yamina | Commendable |
11 | யமினாஹ் | ஆசீர்வதித்தவள் | Yaminah | Acirvatittaval |
12 | யம்னா | அதிர்ஷ்டசாலி | Yamna | Fortunate |
13 | யம்ஹா | புறாவை போன்றவள் | Yamha | Like a pigeon |
யா வரிசை -யில் தொடங்கும் பிரபலமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “உ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning |
1 | யாதுநாத் | கிருஷ்ணன் போன்றவர் | Yadhunath | Like Krishnan |
2 | யாதுராஜ் | கிருஷ்ணன் போன்றவர் | Yadhuraj | Like Krishnan |
3 | யாழமுதன் | இசைகருவியின் தலைவர் | Yalamuthan | The head of the musician |
4 | யாழரசன் | இசைகருவியின் அரசர் | Yalarasan | King of music |
5 | யாழரசு | இசைகருவியின் அரசர் | Yalarasu | King of music |
6 | யாழ்க்கதிர் | சூரியனின் யாழ் போன்றவர் | Yalkkathir | Like the Sun of the Sun. |
7 | யாழ்ச்செல்வன் | யாழில் சிறந்த செல்வர் | Yazhselvan | Best Traveler in Jaffna |
8 | யாழ்ச்செழியன் | யாழின் சிறப்பு பெற்றவர் | Yazhcheliyan | Jaffna is a special recipient |
9 | யாழ்மாறன் | சிறப்பு வாய்ந்த இசைகருவியின் மன்னர் | Yazhmaran | The king of the magnificent musician |
10 | யாழ்முருகன் | முருகனின் இசை போன்றவர் | Yazhmurugan | Like Murugan’s music |
11 | யாகூத் | முத்து என்பதைக் குறிக்கும் சொல் | Yakuth | The word pearl |
12 | யாசிர் | செல்வம் படைத்தவர் | Yasser | Wealthy |
13 | யாமினுல்லாஹ் | அல்லாஹ்வின் அருளுடையவர் | Yaminullah | The grace of Allah |
14 | யாவித் | உதவியாளர் | Yavith | Assistant |
15 | யானிஃ | அதிகம் சிவந்தவர் | Yanih | He is very red |
யா வரிசை -யில் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பெண் குழந்தை பெயர்களையும் அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “அ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby girl Names | Name Meaning | |
1 | யாமினி | மென்மையானவள் | Yamini | Delicate; | |
2 | யாழிசை | மென்மையானவள் | Yazhisai | Delicate; | |
3 | யாழினி | மென்மையானவள் | Yazhini | Delicate; | |
4 | யாஸ்மின் | மல்லிகை, மணம் கொண்ட மலர் | Yasmine | Jasmine, Fragrant Flower | Christian |
5 | யாகூத் | பவளம் என்பதைக் குறிக்கும் சொல் | Yakuth | Word corpus | |
6 | யாசிரா | இலகுவானவள் | Yasira | Ilakuvanaval | |
7 | யாபியாஹ் | உயர்வானவள் | Yapiyah | Uyarvanaval | |
8 | யாமினா | பாக்கியமிக்கவள் | Yamina | Pakkiyamikkaval | |
9 | யாஸ்மீனா | மல்லிகை பூ போன்றவள் | Yasmina | Jasmine is like a flower | |
10 | யாஸ்மீன் | மல்லிகை பூ போன்றவள் | Yasmin | Jasmine is like a flower |
யு வரிசை -யில் தொடங்கும் பிரபலமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “உ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning |
1 | யுகேந்தர் | என்றும் நிலைத்திருப்பவர், ஸ்ரீ விஷ்ணு பகவான் | Yugender | Everlasting, Lord Sri Vishnu |
2 | யுவன் | இளமை, வலிமை மற்றும் ஆரோக்கியம், சிவபெருமானின் பெயர் | Yuvan | Youthful, strong and healthy, A name of Lord Shiva |
3 | யுவன்ஷ் | இளைய தலைமுறை அல்லது அடுத்த தலைமுறை | Yuvansh | Young Generation or Next Generation |
4 | யுவராஜ் | இளவரசன், வெளிப்படையான வாரிசு, இளமையான | Yuvaraj | Prince, Heir apparent, young |
யு வரிசை -யில் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பெண் குழந்தை பெயர்களையும் அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “யு” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby girl Names | Name Meaning |
1 | யுகபாரதி | கால கணிப்பு | Yugabarathy | Time calculation |
2 | யுகம் | கால கணிப்பு | Yugam | Time calculation |
3 | யும்னாஹ் | மகிழ்ச்சியானவள் | Yumnah | Happiest |
4 | யுஸுர் | செல்வச் செழிப்பானவள் | Yusir | Wealthy |
5 | யுஸ்ரா | செழிப்பானவள் | Yusra | Celippanaval |
6 | யுஸ்ரியா | சுலபம் என்பதைக் குறிக்கும் சொல் | Yusriya | Easy to say |
Copyright © 2023 | Powered by Born Baby Names
Copyright © 2023 | Powered by Born Baby Names