இ வரிசை குழந்தை பெயர்கள் | இ வரிசை குழந்தை பெயர்கள்

இ வரிசை குழந்தை பெயர்கள்

Boy Names That Start With A

இ வரிசை குழந்தை பெயர்கள்

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ இ வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது. நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இ வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.

இ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

இ வரிசை -யில் தொடங்கும் மாடர்ன் ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Modern Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் மாடர்ன் ஆண் குழந்தை பெயர்களையும் ( Modern Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “இ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.No ஆண் குழந்தை பெயர்கள் பெயர் அர்த்தம் Baby Boy Names Name Meaning
1 இசைமணி இசை தொடர்பானவர் Esaimani Music is related
2 இசையரசன் இசையின் அரசன் போன்றவர் Esaiyarasan Like the king of music
3 இசையவன் இசை போல் இனிமையானவர் Esaiyavan Like the music is pleasant
4 இந்திரன் பெரும்வலிமையானவர் Indran Perumvalimaiyanavar
5 இந்திரஜித் இந்திரனை வெல்பவர் Indhirajith Indra will win
6 இந்திரா பெரும்வலிமையானவர் Indhira Perumvalimaiyanavar
7 இயல்பரசன் இயல்பானவர் Eyalparasan Normal
8 இரும்பன் அகழெலி Irumpan Mole
9 இரும்பொறை துணிவுமிக்கவர் Irumporai Tunivumikkavar
10 இலக்கியன் இலக்கியத்தில் திறமை கொண்டவர் Ilakkiyan He is skilled in literature
11 இளங்கவி மனிதாபிமான உடையவர் Ilankavi Humanitarian
12 இளங்கிளி அழகிய இளமையுடைய கிளி போன்றவர் Ilankili A beautiful young boy is like a parrot
13 இளங்கோ சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் Elango Teacher of Cilipatra
14 இளங்கோவன் சிலப்பதிகார ஆசிரியரின் பெயர் Elangovan The name of the cylinder teacher
15 இளஞ்செழியன் சுயஒழுக்கம் உடையவர் Elanjezhiyan Self-contained
16 இளந்தமிழன் அழகானவர் Ilantamilan Beauty
17 இளமணி அழகானவர் Ilamani Beauty
18 இளமுகிலன் நெகிழ்வானவர் Ilamukilan Flexible
19 இளமுகில் இளமையானவர் Ilamugil Young
20 இளமுருகன் இளம் கடவுள் முருகர் போன்றவர் Ilamurukan The young god is like Murugan
21 இளமுருகு கடவுள் சண்முகனின் பெயர் Ilamuruku God is the name of Shanmugam
22 இளம்பரிதி இளம்குதிரை போன்றவர் Ilampathi Like a young man
23 இளம்பிறை இளம் செம்பிறை போன்றவர் Ilampirai Like a young crescent
24 இளவரசன் இளவரசர் போன்றவர் Ilavarasan Like a prince
25 இளன்சீராமன் நெகிழ்வானவர் Ilanciraman Flexible
26 இளையகுமார் மனிதாபிமான உடையவர் Ilaiyakumar Humanitarian
27 இளையராஜா இளவரசன் போன்றவர் Ilayaraja Like a prince
28 இறைஅன்பு தெய்வீக அன்பு உடையவர் Iraianbu Divine love
29 இனியவன் இனிமையானவர; Iniyavan Inimaiyanavara ;
30 இனியன் மனத்திற்குகந்த பழக்கமுள்ளவர் Iniyan Being mindful
31 இன்பதமிழன் தலைவர், படைப்பாற்றல் உடையவர் Inpatamilan Chairman , creativity has
32 இன்பன் மகிழ்ச்சியானவர் Inpan Happy
33 இபேஷா தேசத்தின் ராஜா Ibesha king of the land
34 இளஞ்சேரன் இளங்கோவடிகள் Ilancheran ilangovadigal
35 இளஞ்சோழன் சோழ மன்னன் கரிகாலன் பெயர் Ilanchozhan Name of the Chola king Karikalan
36 இமயவன் பார்வதியின் தந்தை, மலையரசன் Imayavan Parvathi’s father, king of mountain
37 இளமயிலன் மயிலை உடைய முருகன், முருகப்பெருமான் Ilamayilan Lord Muruga, Lord Murugan with Peacock
38 இன்ப நிலவன் நிலவைப் போன்று சிறப்பானவன், அழகானவன் Inbanilavan As best as the moon, Handsome
39 இம்மானுவேல் இம்மானுவேல் – கடவுள் நம்மோடு இருக்கிறார். Emamnuel emamnuel – God is with us
40 இப்சன் தென்மேற்கு ஸ்காட்லாந்து பகுதியின் குடும்பப்பெயர். Ipson The surname southwestern Scotland
41 இர்வின் அமைதியின் நிறம், அழகான வெள்ளை நிறம், வெள்ளை Irvin Colour of peace, a beautiful white colour, white
42 இர்வின் கடல் நண்பர், கடலை நேசிப்பவர். Irwin Sea friend, sea lover.
43 இசையா கடவுள் தான் இரட்சிப்பு, கடவுள் காப்பாற்றுகிறார் Isaiah God is Salvation, God Saves
44 இவான் கடவுளின் கருணை மற்றும் புகழ்பெற்ற பரிசு, அப்போஸ்தலர்களில் ஒருவர், ராஜ பதவி Ivaan Gods gracious and glorious gift, one of the apostles, sun or royalty
45 இஷாந்த் சிவனின் பெயர், இமயமலையின் சிகரம் Ishanth Name of Lord Shiva, Peak of the Himalayas

இ வரிசை பெண் குழந்தை பெயர்கள்

இ வரிசை -யில் தொடங்கும் மாடர்ன் பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Modern Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் மாடர்ன் பெண் குழந்தை பெயர்களையும் ( Modern Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “இ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.No பெண் குழந்தை பெயர்கள் பெயர் அர்த்தம் Baby Girl Names Name Meaning
1 இதயா நிலவு போன்றவள் Idhaya Like the moon
2 இந்திரபாலா இந்திரனின் மகள் போன்றவள் Inthirabala Such is the daughter of Indra
3 இந்திரா மின்னல் போன்றவள் Indhira Like lightning
4 இந்திராணி நிலவைப் போல முகம் படைத்தவள் Indhirani The face is like the moon
5 இந்து நிலவு போன்றவள் Iindu Like the moon
6 இந்துபாலா முழுநிலவு போன்றவள் Inthubala Like a full moon
7 இந்துபிரபா நிலா கதிர்கள் போன்றவள் Inthupraba Like moon rays
8 இந்துமதி முழுநிலவு போன்றவள் Indumathy Like a full moon
9 இந்துமுகி நிலவைப் போல முகம் படைத்தவள் Intumuki The face is like the moon
10 இந்துலதா நிலவு போன்றவள் Indhulatha Like the moon
11 இந்துஜா நர்மதா நதிக்கு ஒப்பானவள் indhuja Narmada is like the river
12 இலக்கியமதி உருவாக்குபவள் Elakkiyamathi Makes the
13 இலக்கியா உருவாக்குபவள் Ilakkiya Makes the
14 இளங்கன்னி அழகிய இளம்பெண் Ilankanni Beautiful young woman
15 இளங்குமரி அழகிய இளம்பெண் Ilankumari Beautiful young woman
16 இளஞ்செல்வி அழகிய இளம்பெண் Ilanselvi Beautiful young woman
17 இளநிலா அழகிய நிலா Ilanila Beautiful moon
18 இளமதி அழகிய அறிவுடைய பெண் Ilamathi Beautiful woman
19 இளவரசி ராணிக்கு சமமானவள் Elavarasi Equal to the queen
20 இளவழகி அழகிய இளம்பெண் Elavalaki Beautiful young woman
21 இளவேணி அழகிய அறிவுடைய பெண் Elaveni Beautiful woman
22 இளையபாரதி அழகிய இளம்பெண் Ellayabharathi Beautiful young woman
23 இளையராணி அழகிய இளம்பெண் Elaiyarani Beautiful young woman
24 இனியா இன்பத்தை அளிப்பவள் Eniya Giving pleasure
25 இன்பவல்லி இன்பத்தை அளிப்பவள் inbavalli Giving pleasure
26 இசபெல்லா எலிசபெத்தின் ஒரு வடிவம், புனிதப்படுத்தப்பட்ட Isabella A form of Elizabeth, Sanctified
27 இசபெல்லாராணி இசபெல்லின் மாறுபாடு, அர்ப்பணிக்கப்பட்ட, அரசி Isabellarani A variation of Isabel, Devoted to god, The queen
28 இவாஞ்சலின் நற்செய்தி, நல்ல செய்திகளின் தூதர் Evangeline Gospel, Messenger Of Good News
29 இஃப்ராஸ் தனித்து விளங்குபவள் Ihprash Exclusive
30 இஃப்லால் சிறப்புமிக்கவள் Iflal Cirappumikkaval
31 இக்திமால் பரிபூரணமானவள் Ikthimal Paripuranamanaval
32 இக்ராம் விருந்தோம்பல் அளிப்பவள், தாராள மனமுள்ளவள் Ikram Hospitable , generous
33 இத்ரா நறுமணப்பொடி என்பதைக் குறிக்கும் Ithra Refers to the aroma
34 இத்ரிய்யா நறுமணம் என்பதைக் குறிக்கும் Ithriyya Refers to the smell
35 இநாஸ் கலகலப்பானவள் Inash Kalakalappanaval
36 இப்திஸாம் புன்முறுபவள் Ipthisam Punmurupaval
37 இப்திஹாஜ் மகிழ்ச்சியுள்ளவள் Ipthihaj Makilcciyullaval
38 இமான் நம்பிக்கையானவள், நம்பிக்கை வைப்பவள் Iman The believer is a believer
39 இமீலீ நற்குணமுள்ளவள், நட்சத்திரம் Imili Good man , star
40 இம்திஸால் கட்டுப்படுபவள் Imthisal Kattuppatupaval
41 இர்ஃபானா கல்விக்கடல் என்பதைக் குறிக்கும் Irhpana Marks the academy
42 இல்ஹாம் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்பவள் Ilham Understanding instincts
43 இன்டிசார் வெற்றி பெறுபவள் Inthisar Winner
44 இன்திஸார் வெற்றி என்பதைக் குறிக்கும் Inhtisar Indicates success
45 இன்ஷிராஹ் நிம்மதி, சந்தோ‘ம் Insirah Relieved , Santo E
46 இஜ்திஹார் செழித்துகுலுங்கும் பூக்களைப் போன்றவள் Ijthihar Like a flowering floral
47 இஜ்லால் கண்ணியமிக்கவள் Ijlal Kanniyamikkaval
48 இஸ்மா கண்ணியமானவள் Ismail Kanniyamanaval
49 இஷ்ராக் அழகு, ஒளி Israk Beauty , light
50 இஹ்லாலா புது நிலவு போன்றவள் Ihlala Like a new moon

Copyright © 2023 | Powered by Born Baby Names

Copyright © 2023 | Powered by Born Baby Names